• எம்மைப் பற்றி
    எம்மைப் பற்றி
  • உங்கள் கதையை பகிர
    உங்கள் கதையை பகிர
  • සිංහල
    සිං
  • தமிழ்
    த
  • English
    En
All
1940
1950
1960
1970
1980
1990
2000
2010
கதையைப் படிக்க
கதையை பகிர
கதையை கேட்க
Your browser dose not Support the audio Tag

எங்களை பற்றி

2018 பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இந்த வரலாற்றுப் பயணமானதுஇ முக்கியமான அரசியல் மைல்கற்கள் மற்றும் வரலாற்று நிகழ்வூகளை மையமாகக் கொண்டே இன்றுவரை நினைவூகூறப்பட்டு வருகிறது. நினைவூக்காப்பகம் ஆனதுஇ அரசியலுக்கு அப்பாற்பட்டுஇ சராசரி இலங்கையர்களின் வாழ்க்கைமுறை மற்றும் அனுபவங்களை ஆவணப்படுத்துவதன் வாயிலாக 70 ஆண்டுகால மக்கள் வரலாற்றினை நினைவூகூறுவதற்கான ஒரு முயற்சியாகும்.

இலங்கையில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்இ சமுகஇ பொருளாதார நிகழ்வூகளைஇ தனிநபர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதைகள் மூலமாகக் காட்சிப்படுத்துவதற்கு இதன்போது நாம் எதிர்பார்க்கின்றௌம். ஒவ்வொரு கதையூம் தேநீர்க் கோப்பை அல்லது பழைமையான பெட்டகம் போன்ற நினைவூச்சின்னங்களை மையமாகக் கொண்டு விவரிக்கப்படுகிறது. அத்தகைய பொருட்கள் எமக்கு பழைய நினைவூகளை மீட்டுவதற்கு உதவூகிறது.

இந்த வாழ்க்கை வரலாற்றுக் கதைகளில் சிலவற்றை செவிமடுக்க உங்களை நாங்கள் அழைப்பதோடுஇ அவற்றை உள்ளடக்கிய புத்தகமொன்றையூம் இவ்வாண்டு இறுதியில் பிரசுரிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றௌம். அத்தோடுஇ அனைத்துக் கதைகளின் தொகுப்பினை www.archiveofmemory.lk என்ற இணையத்தளம் வாயிலாக ஒன்லைனில் பார்வையிடலாம்.

உங்களது வாழ்க்கை வரலாற்றுக் கதைளையூம் பகிர்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பினால், ‘Share your story’ என்ற பகுதியை கிளிக் செய்யவும்.

உங்கள் கதையை பகிர

  • 94764521768
  • No. 25 Elibank Road, Colombo 05, Sri Lanka
  • [email protected]
qr code

கதைக்குத் திரும்ப
banner img